DMK VS ADMK: ’மத்திய அரசுக்கு திமுக ஜால்ரா போடுகின்றது!’ அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சரமாரி குற்றச்சாட்டு!-dmk is throwing jalra at central government aiadmk ex minister jayakumar barrage of accusations

Photo of author

By todaytamilnews


போதை பொருள் கடத்தல் அதிகரித்துவிட்டது

மேலும், அதிமுக ஆட்சியில் 10 – 15% குற்ற சம்பவங்கள் இருந்தால், திமுக ஆட்சியில் 100% சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருக்கிறது என்று குற்றம் சாட்டிய முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், ஜாஃபர் சாதிக், போஸ், ரசூல், பாபு, மகாலிங்கம் என, திமுகவினர் பலர் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று ஆதாரத்துடன் தெரிவித்தார்.


Leave a Comment