Weather Update: 2 மாவட்டங்களில் அதிகனமழை! 7 மாவட்டங்களில் கனமழை! சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Photo of author

By todaytamilnews



Weather Update: நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். 


Leave a Comment