Weather Update : ஆரஞ்சு அலர்ட் போட்டாச்சு.. தமிழகத்தில் இன்று மழை கொட்டப்போகும் இடங்கள் இதுதான்!

Photo of author

By todaytamilnews



Weather Update : நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


Leave a Comment