Today Weather Update : மக்களே குஷியா.. 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழை கொட்டும்.. குடையை மறக்காதீங்க!-today weather update rain will fall in 6 districts in 3 hours

Photo of author

By todaytamilnews


அதில், “தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடி மின்னலுடன் காலை 10 மணி வரை நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் குறிப்பிட்டு உள்ளது.


Leave a Comment