ஒலிம்பிக் (ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம்), உலக சாம்பியன்ஷிப் (ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, இரண்டு வெண்கலம்), உபேர் கோப்பை (இரண்டு வெண்கலம்), காமன்வெல்த் விளையாட்டு (இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம்), ஆசிய விளையாட்டு (வெள்ளி மற்றும் வெண்கலம்) ஆகியவற்றிலிருந்து பதக்கங்களை பி.வி.சிந்து வென்றுள்ளார். குரூப் பிரிவு ஆட்டத்தில் அப்துல் ரஸாக்கை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ளார். வரும் 31ம் தேதி கிறிஸ்டின் குபா என்ற வீராங்கனையை எதிர்கொள்ளவுள்ளார்.