Protein Deficiency: நமது உடலில் புரதம் மிக முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். ஹார்மோன்கள், தசைகள், தோல், என்சைம்கள்… அனைத்தையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கியமானது. உடலுக்குத் தேவையான புரதச்சத்து கிடைக்காவிட்டால், நமது உடல் செயல்பாடுகளைச் சரியாகச் செய்ய முடியாது. இந்த சத்து குறையும்போது நமது உடல் குறிப்பாக ஆறு அறிகுறிகளைக் காட்டுகிறது. இந்த அறிகுறிகளை நீங்கள் கண்டால், உங்களுக்கு புரதச்சத்து குறைபாடு உள்ளது என்று அர்த்தம். பிறகு தினமும் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இல்லையெனில் இந்த புரதச்சத்து குறைபாடு ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது.