Manu Bhaker: சாதித்த மனு பாக்கர்..துப்பாக்கி சுடுதலில் வெண்கலம்! பதக்க கணக்கை தொடங்கிய இந்தியா

Photo of author

By todaytamilnews



துப்பாக்கி சுடுதல் போட்டியில்  ஒலிம்பிக் பதக்கத்துக்காக 12 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, துப்பாக்கி சுடுதல் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மனு பாக்கர் பெற்றார். 


Leave a Comment