Gentleman: பக்கா ஜென்டில்மேன்.. இது ஷங்கர் அத்தியாயம்.. ஏ.ஆர்.ரஹ்மான் சூறையாட்டம்..!-it has been 31 years since the release of gentleman movie

Photo of author

By todaytamilnews


Gentleman: ஜென்டில்மேன் படம், 1993ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம். இந்தப்படத்தை இயக்கியவர் ஷங்கர். இவரது முதல் திரைப்படம் ஜென்டில்மேன். இந்தப்படத்தை தயாரித்தவர் கே.டி.குஞ்சுமோன். இந்தப்படத்தில் அர்ஜீன், மதுபாலா மற்றும் சுபஸ்ரீ, நம்பியார், மனோரமா, கவுண்டமணி, செந்தில், சரண்ராஜ், வினீத், ராஜன்.பி உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள்.


Leave a Comment