Dhanush on Raayan movie: ‘ஓம் நமச்சிவாய..’- ராயன் என்னுடைய பெரிய பிறந்தநாள் பரிசு..’-ராயன் வெற்றி குறித்து நடிகர் தனுஷ்!

Photo of author

By todaytamilnews


Dhanush: திரைத்துறையினர், நண்பர்கள், பத்திரிகை மற்றும் ஊடகத்தை சார்ந்த நண்பர்கள், மற்றும் எனக்கு உறுதுணையாக இருக்கும் என்னுடைய ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். – நடிகர் தனுஷ்!


Leave a Comment