‘‘நீ வருவாய் என ஸ்டார்ட் பண்ணி, முதல் ஷெட்யூல் எல்லாமே பார்த்திபன் சாருக்கும், தேவயானிக்கும் தான். பார்த்திபன் சார் எப்படினா, படங்களில் நிறைய தலையிடுவார். வேற படமாக இருந்தாலும் கூட டைரக்ஷன், வசனம் எல்லாத்திலும் தலையிடுவார். கொஞ்சம் இறங்கி செய்வார். இதெல்லாம் தேவயானிக்கு நல்லாவே தெரிந்திருந்தது.